மூடு

அனைத்து தனியார் பள்ளிகளிலும் முதலில் 40 சதவிகித கல்விக்கட்டணத்தை 31.08.2021 க்குள்ளும் பின்னர் 35 சதவிகித கட்டணத்தை மீண்டும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின்னர் இரண்டு மாதங்களுக்குள்ளும் மீதமுள்ள 25 சதவீத கட்டணத்தை அரசின் மறு உத்தரவிற்கு பின்பு மட்டுமே மெட்ரிக் பள்ளிகள் வசூலிக்க வேண்டும். இதற்கு மாறாக 2021-2022 ம் ஆண்டிற்கான முழுக்கல்விக் கட்டணத்தையும் செலுத்திட எல்.கே.ஜி முதல் 12 ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் மற்றும் அவர்களின் பெற்றோர்களை நிர்பந்தம் ஏதும் செய்யக்கூடாது என தருமபுரி மாவட்டத்தில் உள்ள அனைத்து மெட்ரிகுலேசன் மற்றும் நர்சரி பிரைமரி பள்ளிகள் முதல்வர்களுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளியிடப்பட்ட தேதி : 20/07/2021

Tutition fees for 2021-2022 students studying from LKG to 12th Standard their parents should not bo forced to pay a full fees in all Matriculation and Nursery Primary Schools