தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலத்தின் மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான தையல் இயந்திரம் வழங்கும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.
வெளியிடப்பட்ட தேதி : 23/06/2021
தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலத்தின் மூலம் சத்தியவாணிமுத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் மூலம் 2021-22-ஆம் நிதியாண்டிற்கான தையல் இயந்திரம் வழங்கும் பொருட்டு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.,விண்ணப்ப படிவத்தைப் பதிவிறக்க இங்கே சொடுக்கவும்