மூடு

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற அக்டோபர் மாதம் 05-ஆம் தேதி கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

01/10/2018 07/10/2018 பார்க்க (28 KB)