மூடு

தருமபுரி மாவட்ட உள்ளுர் விடுமுறை செய்தி

தருமபுரி மாவட்ட உள்ளுர் விடுமுறை செய்தி
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தருமபுரி மாவட்ட உள்ளுர் விடுமுறை செய்தி

தருமபுரி மாவட்டத்தில் ஆடிப்பெருக்கு விழா ஆடி 18ம் நாள் (03.08.2018) நடைபெறுவதையொட்டி, 03.08.2018-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று
மாவட்டத்திற்கு உள்ளுர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது. இந்த உள்ளுர்
விடுமுறையை ஈடுகட்டும் வகையில் 11.08.2018 (சனிக்கிழமையன்று) பணி
நாளாக அறிவிக்கப்படுகிறது.

25/07/2018 11/08/2018 பார்க்க (23 KB)