தமிழ்நாடு சட்டமன்ற பொதுத் தேர்தல் – 2026
வெளியிடப்பட்ட தேதி : 16/03/2026
| நிகழ்வுகள் | தேதி |
|---|---|
| வேட்பு மனுத்தாக்கல் துவக்கம் | 30.03.2026 (திங்கள்) |
| வேட்புமனுத் தாக்கல் கடைசி நாள் | 06.04.2026 (திங்கள்) |
| வேட்பு மனுபரிசீலனை | 07.04.2026 (செவ்வாய்) |
| வேட்பு மனுத் திரும்பப் பெற கடைசி நாள் | 09.04.2026 (வியாழன்) |
| வாக்குப்பதிவு நாள் | 23.04.2026 (வியாழன்) |
| வாக்கு எண்ணிக்கை நாள் | 04.05.2026 (திங்கள்) |