மூடு

DPI dpi DPI DPI DPI DPI DPI

SVEEP ( முறையான வாக்காளர்களின் கல்வி மற்றும் தேர்தல் பங்கேற்பு ) எங்களைப் பின்தொடரவும்

dpi dpi dpi dpi

மாவட்டம் பற்றி

தர்மபுரி மாவட்டமானது அக்டோபர் 2, 1965 ஆம் ஆண்டில் சேலம் மாவட்டத்திலிருந்து பிரிக்கப்பட்டு ஓசூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி மற்றும் அரூர் தாலுகாவை உள்ளடக்கியது.

பின்னர், தர்மபுரி மாவட்டம் நிர்வாக காரணங்கள், அதிகமான கிராமங்கள் மற்றும் பரந்த பகுதி காரணமாக 09-02-2004 அன்று மீண்டும் தர்மபுரி மற்றும் கிருஷ்ணகிரி என இரண்டு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டது.

  மேலும் வாசிக்க

மாவட்ட விவரங்கள்

பொது
  • மாவட்டம்   :  தர்மபுரி
  • தலையகம்  :  தர்மபுரி
  • மாநிலம்      :  தமிழ்நாடு
  • பரப்பளவு : : 4497.77 ச.கி.மீ
மக்கள் தொகை
  • மொத்தம்   : 15,06,843
  • ஆண்கள்   : 7,74,303
  • பெண்கள்   : 7,32,540
  • நகர்ப்புற மக்கள் : 2,60,912
  • கிராமப்புற மக்கள்: 12,45,931
  • பாலின விகிதம் : 946/1000