ஆட்சேர்ப்பு
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| போக்சோ (POCSO) வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆதரவுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. | போக்சோ (POCSO) வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆதரவுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. |
07/10/2026 | 23/10/2026 | பார்க்க (63 KB) விண்ணப்பம் (171 KB) |
| மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு – தர்மபுரி மாவட்டம் | தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன: விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.10.2026, நேரம்: மாலை 5.45 மணி |
28/09/2026 | 16/10/2026 | பார்க்க (193 KB) விண்ணப்ப படிவம் (265 KB) |