ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
போக்சோ (POCSO) வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆதரவுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

போக்சோ (POCSO) வழக்குகளில் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ ஆதரவுப் பணியாளர்களுக்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன.

07/10/2026 23/10/2026 பார்க்க (63 KB) விண்ணப்பம் (171 KB)
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு – தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
1. இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவு எழுத்தர் – 1 Nos.
2. அலுவலக உதவியாளர் – 1 Nos.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.10.2026, நேரம்: மாலை 5.45 மணி

28/09/2026 16/10/2026 பார்க்க (193 KB) விண்ணப்ப படிவம் (265 KB)
சட்ட அலுவலர்கள் நியமனம் (பதவிக்கால அடிப்படையில்) – அறிவிக்கை-2026

சட்ட அலுவலர்கள் நியமனம் (பதவிக்கால அடிப்படையில்) – அறிவிக்கை-2026

11/06/2026 01/07/2026 பார்க்க (317 KB) விண்ணப்ப படிவம் (236 KB)
சமூக நலத்துறை – தருமபுரி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தருமபுரி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள ஒரு வழக்கு தொழிலாளி பணி முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

19/05/2026 30/05/2026 பார்க்க (364 KB) விண்ணப்ப படிவம் (295 KB)
இந்திய ராணுவத்தில் ஆட்சேர்ப்பு – 2027
இந்திய ராணுவத்தில் சேர விண்ணபிக்க இங்கே கிளிக் செய்யவும்
13/02/2026 01/04/2026 பார்க்க (523 KB)