மூடு

ஆடர்லி (Orderly) முறை ஒழிப்பு

வெளியிடப்பட்ட தேதி : 26/03/2026
காவல் துறையில் ஆடர்லி (Orderly) முறை ஒழிப்பு தொடர்பான புகார்களை கீழ்க்கண்ட முகவரி மற்றும் தொலைப்பேசி எண்களில் தெரிவிக்கலாம்

புகார்களைப் பெறும் முறை

மாவட்ட ஆட்சியர்,தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர், தருமபுரி
நேரடி முறை மாவட்ட ஆட்சியர் அலுவலகம்,
தருமபுரி-636705
மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் தர்மபுரி – 636705
தொலைபேசி / கைபேசி
04342-231500 9498101055,sboffdpi@gmail.com