மூடு

தீர்த்தமலை கோவில்

அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில் : இத்திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது

தீர்த்தமலை நுழை வாயில்
View Image தீர்த்தமலை நுழை வாயில்