அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
வேன் டிரைவர் ஆட்சேர்ப்பு தற்காலிக பதவி – மொபைல் ICTC | வேன் டிரைவர் ஆட்சேர்ப்பு தற்காலிக பதவி – மொபைல் ICTC |
19/12/2024 | 25/12/2024 | பார்க்க (490 KB) |
தருமபுரி வனக்கோட்டத்தில் வன உயிரியலாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கபடுகிறது. | தருமபுரி வனக்கோட்டத்தில் வன உயிரியலாளர் பணிக்கு விண்ணப்பம் வரவேற்கபடுகிறது. |
20/11/2024 | 30/11/2024 | பார்க்க (207 KB) |
தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தருமபுரி மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலக கட்டுப்பாட்டில் உள்ள வள்ளல் அதியமான கோட்டத்தில் காலியாக உள்ள நூலகர் மற்றும் காப்பாளர் பணியிடத்தினை நிரப்பிட தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
22/10/2024 | 08/11/2024 | பார்க்க (453 KB) விண்ணப்ப படிவம் (429 KB) |
அலுவலக உதவியாளருக்கான அறிவிப்பு | போஸ்கோ நீதிமன்றத்திற்கான அலுவலக உதவியாளருக்கான அறிவிப்பு |
18/10/2024 | 05/11/2024 | பார்க்க (3 MB) விண்ணப்ப படிவம் (2 MB) |
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப / களப்பணியாளர் ஆட்சேர்ப்பு | மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப / களப்பணியாளர் ஆட்சேர்ப்பு
|
04/10/2024 | 14/10/2024 | பார்க்க (297 KB) |
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 05-10-2024 | தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 05-10-2024 |
03/10/2024 | 05/10/2024 | பார்க்க (237 KB) |
STLS, லேப் டெக்னீஷியன் & TB HV தற்காலிக பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு | STLS, லேப் டெக்னீஷியன் & TB HV தற்காலிக பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு
|
06/08/2024 | 30/08/2024 | பார்க்க (219 KB) |
BDDS உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு | 23.08.2024 அன்று காலை.11.00 மணிக்கு வாழ்நாள் முடிவுற்ற மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் பொது ஏலத்தில் விடப்படுகிறது.உரிய பதிவு பெற்ற ஏலத்தாரர்கள் பங்குபெறலாம். மேலும், ஏலம் விடப்படும் பொருட்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது
|
22/08/2024 | 23/08/2024 | பார்க்க (611 KB) Tender Devices (3 MB) |
மீண்டும் மஞ்சப்பை விருது : 2023 – 2024 | தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து மீண்டும் மஞ்சப்பை விருது விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. 1. கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவம் : விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய |
11/01/2024 | 01/05/2024 | பார்க்க (455 KB) Appliction format-Schools (455 KB) Appliction format-Colleges (355 KB) |
தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது – 2023 | தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் :விண்ணப்ப படிவம் |
11/01/2024 | 15/04/2024 | பார்க்க (182 KB) |