• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பம் செய்தி

கல்பனா சாவ்லா விருது விண்ணப்பம் செய்தி
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பம் செய்தி

தமிழக அரசு துணிகர செயல்கள் செய்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருதினை நிறுவியுள்ளது. 2018ம் ஆண்டிற்கு துணிகர செயல்கள் புரிந்த தர்மபுரி மாவட்ட மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

12/06/2018 20/06/2018 பார்க்க (22 KB)