மூடு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இன்று மாநகராட்சிகள், நகராட்சிகள் மற்றும் பேரூராட்சிகளில் தூய்மைப் பணியாளர்களுக்கு காலை உணவுத் திட்ட விரிவாக்கத்தை தொடங்கி வைத்தார்