மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு – தர்மபுரி மாவட்டம்

மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு – தர்மபுரி மாவட்டம்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்டக் குழந்தைகள் பாதுகாப்பு அலகு – தர்மபுரி மாவட்டம்

தர்மபுரி மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகின் கீழ், ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிய தகுதியான விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன:
1. இளநிலை உதவியாளருடன் இணைந்த பதிவு எழுத்தர் – 1 Nos.
2. அலுவலக உதவியாளர் – 1 Nos.

விண்ணப்பிக்க கடைசி நாள் : 16.10.2026, நேரம்: மாலை 5.45 மணி

28/09/2026 16/10/2026 பார்க்க (193 KB) விண்ணப்ப படிவம் (265 KB)