மூடு

எப்படி அடைவது

வான்வழி :

தர்மபுரி அருகில் உள்ள விமான நிலைய சேலம் விமான நிலையம் (50 கி.மீ ) ஆகும். மற்றும் சர்வதேச விமான நிலையம் பெங்களூர்  (130 கி.மீ) தொலைவில் உள்ளது.

இரயில் வழி :

சேலம் மற்றும் பெங்களூர் அகல இரயில் பாதை மற்றும் சென்னை-கோயம்புத்தூர் அகல இரயில் பாதை தர்மபுரி மாவட்டத்தின் வழியாக (126 கி.மீ) செல்கிறது.

சாலை வழி :

தர்மபுரி மாவட்டத்தில் மொத்தம் 5748 கி.மீ நெடுஞ்சாலை உள்ளது. தேசிய நெடுஞ்சாலை  (NH-7) கன்னியாகுமரிக்கு – காஷ்மீர், சென்னை-பெங்களூரு  (NH -46 ) மற்றும் பாண்டிச்சேரி- பெங்களூரு (NH-66) தர்மபுரி மாவட்டத்தின் வழியாக செல்கிறது.