அரூர் ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள ஓட்டுநர் மற்றும் அலுவலக உதவியாளர் ஆகிய பணியிடங்களை நிரப்பிட அறிவிப்பு வெளியிடப்பட்டது. நிர்வாக காரணங்களால் இந்த அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது, மேற்படி பணியிடங்களுக்கான புதிய அறிவிக்கை பின்னர் வெளியிடப்படும்
வெளியிடப்பட்ட தேதி : 29/11/2023