உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் காரிமங்கலம் வட்டத்தின் பல்வேறு பகுதிகளில் நடைபெற்று வரும் துறைசார்ந்த வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் பொதுமக்களுக்கு அளிக்கப்படும் சேவைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் கள ஆய்வு
வெளியிடப்பட்ட தேதி : 26/06/2025