மூடு

கனிமங்கள்

தர்மபுரி மாவட்டத்தில் கணிசமான அளவில் கிரானைட் இருப்புக்களை கொண்டுள்ளது. பென்னாகரம், அரூர் மற்றும் பாலக்கோட்டில் உள்ள உயர் தரமான கருப்பு கிரானைட் உள்ளது. பென்னாகரம் தாலுக்கா- கெண்டிகானபள்ளி கிராமத்தில், அரூர் தாலுக்கா – ஏ.வெலம்பட்டி மற்றும் பாப்பிரட்டிப்பட்டி தாலுக்காவின் பெத்தம்பட்டி ஆகிய இடங்களில் குவார்ட்ஸ் கிடைக்கிறது.