சுற்றுலாத் துறை சார்பில் பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டிற்காக மேம்படுத்தப்பட்ட 7 சுற்றுலாத் தலங்களை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் இன்று (26.11.2024) திறந்து வைத்தார்.