தருமபுரி மாவட்டம், வத்தல்மலை சுற்றுலா தலத்தினை மேம்படுத்தும் வகையில் தோட்டக்கலைத்துறை & சுற்றுலாத்துறையின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் சுற்றுலா மேம்பாட்டு பணிகளை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் இன்று நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்