திட்டங்கள்

தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம்

இந்தியாவில் பல்வேறு காரணங்களால் ஏற்படும் குழந்தைத் தொழிலாளர் முறையை ஒழிக்க அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டுள்ளது. 1986ம் ஆண்டு குழந்தை தொழிலாளர் முறை தடுப்பு சட்டம் இயற்றப்பட்டது. மேலும், 1987ம் ஆண்டு குழந்தைத் தொழிலாளர் பற்றிய தேசிய கொள்கை உருவாக்கப்பட்டது. இக்கொள்கைப்படி, அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர் உள்ள பகுதியில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்பட வேண்டும். இதன் அடிப்படையில், அதிக அளவில் குழந்தைத் தொழிலாளர்கள் கண்டறியப்பட்ட தருமபுரி மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டம் […]

விவரங்கள்

மின் ஆளுமை திட்டம்

மின்-மாவட்டம் என்பது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் மாநில பணிமுறை திட்டமாகும். பொது சேவை மையங்களானது அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை கிராமபுற மக்களுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட அளவில் மாவட்ட மின் ஆளுமைச் சங்கமானது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது. தொடக்கத்தில் 5 வகையான வருவாய்ச் சான்றிதழ்கள் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2014-ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் 01-12-2015-ல் இருந்து இணையவழி […]

விவரங்கள்