மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டம் தொடர்பான செய்திகள்
வெளியிடப்பட்ட தேதி : 08/06/2018

செய்தி வெளியீடு எண்: 15/ஜூன்-தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் தருமபுரி மாவட்டத்தில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைஉறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகளை ஆய்வு செய்யவருகை புரிந்த மத்திய ஆய்வு குழுவினர் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் நடைபெறும் பணிகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.மேலும் பல..(PDF 20 KB)