• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்

எங்களைப்பற்றி :

அரசாணை எண்.4 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள்.06.01.2020-ன் படி தருமபுரி மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம் 17.07.2020 அன்று ஆரம்பிக்கப்பட்டது.

நிர்வாகம் :

தருமபுரி மாவட்டத்தில் 7 வருவாய் வட்டங்கள் அமைந்துள்ளது.

உள்ளாட்சிகள் :

1. தருமபுரி நகராட்சி
2. பேரூராட்சி – 10
3. ஊராட்சி ஒன்றியம் – 10

தருமபுரி உள்ளுர் திட்டப்பகுதி :

அரசாணை எண்.650 ஊரக வளர்ச்சி துறை மற்றும் உள்ளாட்சி நிர்வாகம் நாள்.08.04.1975-ல் நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 பிரிவு 11(1)-ன் கீழ் தருமபுரி நகராட்சி பகுதியனை உள்ளுர் திட்டப்பகுதியாக அறிவிப்பு செய்யப்பட்டது அதன் விவரம் மாநில அரசிதழில் பாகம் -1 பிரிவு-1 பக்கம் -199 மற்றும் 200 நாள்.07.05.1975-ல் விளம்பரம் செய்யப்பட்டது.

முழுமைத்திட்டம் :

தருமபுரி தனித்த உள்ளுர் திட்டப்பகுதிக்கு முழுமைத்திட்டம் தயாரித்து அரசாணை எண்.1521 வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி துறை நாள்.03.12.1991-ல் அரசால் ஒப்புதலளிக்கப்பட்டது.

தருமபுரி தனித்த உள்ளுர் திட்டப்பகுதியானது தருமபுரி நகராட்சி பகுதி முழுவதும் அமைந்துள்ளது. தருமபுரி நகராட்சி பகுதியில் அளே தருமபுரி கிராமம் பகுதி, விருப்பாட்சிபுரம் கிராமம் பகுதி, வெள்ளேகவுண்டன்பாளையம் கிராமம் பகுதி மற்றும் அன்னசாகரம் கிராமம் பகுதி ஆகியவற்றில் அமைந்துள்ளது.

முழுமைத்திட்ட நிலஉபயோக அட்டவணை : மேலும் பார்க்க

முழுமைத்திட்ட வரைபடம் : முதன்மை திட்டம் (இருக்கும்)
முழுமைத்திட்ட வரைபடம் : முதன்மை திட்டம் (முன்மொழியப்பட்டது)

தருமபுரி தனித்த உள்ளுர் திட்டப்பகுதி விரிவு அபிவிருத்தி திட்ட வரைபடங்கள் :

1) புறவழிச்சாலை விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 1 : மேலும் பார்க்க

2) புறவழிச்சாலை விரிவு அபிவிருத்தி திட்டம் தி.எண். 2 : மேலும் பார்க்க

3) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 3 : மேலும் பார்க்க

4) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 4 : மேலும் பார்க்க

5) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 5 : மேலும் பார்க்க

6) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 6 : மேலும் பார்க்க

7) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 7 : மேலும் பார்க்க

8) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 8 : மேலும் பார்க்க

9) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 9 : மேலும் பார்க்க

10) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 10 : மேலும் பார்க்க

11) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 11 : மேலும் பார்க்க

12) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 12 : மேலும் பார்க்க

13) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 13 : மேலும் பார்க்க

14) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 14 : மேலும் பார்க்க

15) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 15 : மேலும் பார்க்க

16) விரிவு அபிவிருத்தி திட்டம் எண். 16 : மேலும் பார்க்க

சட்டம் மற்றும் விதிகள் :

நகர் ஊரமைப்புச் சட்டம் 1971 : மேலும் பார்க்க

தமிழ்நாடு ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டிட விதிகள் – 2019 : 1) GO 18 MAWS Department ,
2) GO 16, Amendment , 3) Go 51 Amendment

தொடர்புக்கு,

உதவி இயக்குநர்,
மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்,
83,பிடமனேரி ரோடு, அப்பாவு நகர்,
தருமபுரி மாவட்டம் – 636 701.
தொலைபேசி எண். 04342 260399.
மின்னஞ்சல் முகவரி : dpirdd@gmail.com