தருமபுரி மாவட்ட நிர்வாகமும்-பச்சமுத்து கல்வி குழுமமும் இணைந்து சென்னையில் ஏற்பட்ட “மிக் ஜாம் புயல்” – மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொடியசைத்து இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது