மூடு

மே – 1 தொழிலாளர் தினம் தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஊராட்சி ஒன்றியத்துக்குட்பட்ட மாங்கரை ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் திருமதி எஸ்.திவ்யதர்ஷினி ஐ.ஏ.எஸ்., அவர்கள் கலந்து கொண்டு பேசினார்கள்.