மூடு

தருமபுரி மாவட்டத்தில் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில் ரூ.13.45 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 92 புதிய கட்டிடங்களைசென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து மாண்புமிகு தமிழக முதல்வர் காணொலி காட்சி மூலம் திறந்து வைத்தார்.