தருமபுரி மாவட்டம், தருமபுரி ஊராட்சி ஒன்றியம், கொண்டகரஅள்ளி ஊராட்சி, வத்தல்மலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள பெரியூர் (வத்தல்மலை) மற்றும் ஆலாபுரம் கால்நடை மருந்தக கட்டடங்களை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்கள்.