மூடு

தருமபுரி மாவட்ட ஆட்சித்தலைவர் அலுவலக வளாகத்தில் பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் இல்லம் தேடிக் கல்வி திட்ட விழிப்புணர்வு பிரசார வாகனங்களை மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி.ச.திவ்யதர்சினி, இ.ஆ.ப., அவர்கள் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார்கள்.