தூய்மையே சேவை உண்மையான சேவை
வெளியிடப்பட்ட தேதி : 18/09/2018

செய்தி வெளியீட்டு எண் :27/செப்டம்பர் – தூய்மையே சேவை விழிப்புணர்வு ரதத்தினை மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி, இ.ஆ.ப., அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.