நிலஅளவை
நிலஅளவை ஆவணங்கள் கணினிமயமாக்குதல் :
“அ” பதிவேடு மற்றும் சிட்டா :
- தர்மபுரி மாவட்ட மொத்த கிராமங்கள் : 470
- தமிழ்நிலம் மென்பொருள் கணினிமயமாக்கப்பட்டது
“அ” பதிவேடு மற்றும் சிட்டா இணையவழியில் இணைக்கப்பட்டது :
- நத்தம் அடங்கல் மற்றும் சிட்டா
- மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை : 4,64,898
- இதுவரை கணினிமயமாக்கப்பட்டது : 4,64,898
- இணையவழியில் உள்ளது : 6 Taluks
- மீதியுள்ளது பென்னாகரம் வட்டம் : 1 Taluk
- இம்மாவட்டத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட வட்டம் : அரூர்
நகரப்புற நிலஅளவை ஆவணங்கள் :
- மொத்த ஆவணங்களின் எண்ணிக்கை : 23,800
- இதுவரை கணினிமயமாக்கப்பட்டது : 23,800
- நகர நிலவரித் திட்டப் பணி முன்னேற்றத்தில் உள்ளது
புலப்படம் கணினிமயமாக்குதல்
- மாவட்டத்திலுள்ள மொத்த புலப்படங்கள் : 1,42,571
- இதுவரை கணினிமயமாக்கப்பட்டது : 1,42,476
- மீதியுள்ளவை : 95
ஆன்டெனா உள்ள இடங்கள் : பென்னாகரம் வட்ட அலுவலகம் , அரூர் வட்ட அலுவலகம்.