மாண்புமிகு இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் அவர்கள் தமிழ்நாடு முழுவதும் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியினை ஈரோட்டில் இன்று தொடங்கி வைத்தார் இதனைத் தொடர்ந்து தருமபுரி அரசு கலைக்கல்லூரியில் 347 மகளிர் சுயஉதவிக்குழுக்களுக்கு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் வழங்கினார் – 08/02/2024