தர்மபுரி மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் – 21/12/2023
வெளியிடப்பட்ட நாள்: 22/12/2023மேலும் தகவல் இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பலதருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இராகி சிறுதானியம் வழங்கும் பொருட்டு, வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்துவைத்து, இராகி கொள்முதலினை தொடங்கி வைத்தார்
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2023For More information Click Here
மேலும் பலமாண்புமிகு வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சர் மற்றும் மாண்புமிகு சுகாதாரம் மற்றும் நலத்துறை அமைச்சர் அவர்களால் ரூ.50 கோடி மதிப்பிலான முடிக்கப்பட்ட 4 திட்டங்களைத் தொடங்கி வைத்தார். 1.13 கோடி மதிப்பீட்டில் 4 புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 2.53 கோடி. மேலும் பல்வேறு துறைகள் சார்பில் 642 பயனாளிகளுக்கு ரூ. 3.71 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2023மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பலதருமபுரி மாவட்ட ஆட்சியர் தலைமையில், அரசு தருமபுரி மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மின் சேமிப்பு வாரப் பேரணி நடைபெற்றது.
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2023மேலும் தகவலுக்கு கிளிக் செய்யவும்
மேலும் பலமாண்புமிகு வேளாண்துறை அமைச்சர்-தருமபுரி மாவட்டத்தில் இலவச சைக்கிள் விநியோகம்
வெளியிடப்பட்ட நாள்: 21/12/2023மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பலதருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் EVM- செயல் விளக்க மையம்
வெளியிடப்பட்ட நாள்: 19/12/2023மேலும் தகவல் இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பலதருமபுரி மாவட்ட நிர்வாகமும்-பச்சமுத்து கல்வி குழுமமும் இணைந்து சென்னையில் ஏற்பட்ட “மிக் ஜாம் புயல்” – மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு வெள்ள நிவாரண பொருட்கள் அடங்கிய லாரியினை மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் கொடியசைத்து இன்று சென்னைக்கு அனுப்பி வைக்கப்பட்டது
வெளியிடப்பட்ட நாள்: 08/12/2023மேலும் தகவலுக்கு இங்கே கிளிக் செய்யவும்
மேலும் பல
