கல்பனா சாவ்லா விருது விண்ணப்பம் செய்தி
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பம் செய்தி | தமிழக அரசு துணிகர செயல்கள் செய்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருதினை நிறுவியுள்ளது. 2018ம் ஆண்டிற்கு துணிகர செயல்கள் புரிந்த தர்மபுரி மாவட்ட மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
12/06/2018 | 20/06/2018 | பார்க்க (22 KB) |