கிராம ஊராட்சி செயலாளர் பணி – 17.10.2025
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
கிராம ஊராட்சி செயலாளர் பணி – 17.10.2025 | தர்மபுரி மாவட்ட அளவில் கிராம ஊராட்சி செயலாளர் காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்பங்கள் இணையவழியில் வரவேற்கப்படுகின்றன. மேற்படி காலிப்பணியிடங்களுக்கான விண்ணப்ப படிவம் https://www.tnrd.tn.gov.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. |
17/10/2025 | 09/11/2025 | பார்க்க (272 KB) |