தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ்) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ்) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ் – ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. |
17/11/2019 | 29/11/2019 | பார்க்க (39 KB) |