பெண்கள் பாதுகாப்புத் திட்டம் செய்திகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
பெண்கள் பாதுகாப்புத் திட்டம் செய்திகள் | தருமபுரி மாவட்டத்தில் சமூக நலத்துறையின் சார்பில் பெண் குழந்தைகள் பாதுகாப்புத்திட்டத்தின் கீழ் 2524 பயனாளிகள் ரூ.6.31 கோடி நிதியுதவி வழங்கப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி,இஆப., அவர்கள் தகவல். |
20/06/2018 | 31/07/2018 | பார்க்க (28 KB) |