அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு பேரணி | இந்திய விமானப்படை அக்னிவீர்வாயு (OS)-க்கான திறந்த ஆட்சேர்ப்பு பேரணி |
22/08/2025 | 05/09/2025 | பார்க்க (220 KB) |
கிராம உதவியாளர் பணி நியமனம் – 2025 | I)தர்மபுரி மாவட்டத்தில் கிராம உதவியாளர் பதவிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
21/07/2025 | 20/08/2025 | பார்க்க (411 KB) |
தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் – ஏலம் விடுதல் – தொடர்பாக | தருமபுரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் – ஏலம் விடுதல் – தொடர்பாக |
05/08/2025 | 12/08/2025 | பார்க்க (519 KB) |
தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் குறித்த அறிவிப்பு | தருமபுரி மாவட்ட நலவாழ்வு சங்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலியாக உள்ள செவிலியர் உள்ளிட்ட பல்வேறு ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் குறித்த அறிவிப்பு |
29/07/2025 | 08/08/2025 | பார்க்க (324 KB) விண்ணப்பம் (128 KB) |
சமூக நலத்துறை தருமபுரி மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்க்கப்படுகின்றன | தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பதவிகளை முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
04/07/2025 | 21/07/2025 | பார்க்க (525 KB) விண்ணப்ப படிவம் (88 KB) |
இரண்டு அரசு குழந்தைகள் இல்லங்களில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன | இரண்டு அரசு குழந்தைகள் இல்லங்களில் ஆற்றுப்படுத்துதல் சேவை வழங்க தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன |
23/06/2025 | 08/07/2025 | பார்க்க (78 KB) விண்ணப்ப படிவம் (50 KB) |
தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது 2024 அறிவிப்பு | தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 2024 ஆம் ஆண்டிற்கான தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது அறிவிப்பு |
21/02/2025 | 01/05/2025 | பார்க்க (427 KB) |
2025 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருது அறிவிப்பு | தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் 2025 ஆம் ஆண்டுக்கான மஞ்சப்பை விருது அறிவிப்பு |
21/02/2025 | 01/05/2025 | பார்க்க (2 MB) |
சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் | சமையல் உதவியாளர் பணிக்கான விண்ணப்பம் |
15/04/2025 | 30/04/2025 | பார்க்க (377 KB) விண்ணப்ப படிவம் (52 KB) |
தருமபுரி நீர் பகுப்பாய்வு கூடத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் – அறிவிப்பு | தருமபுரி நீர் பகுப்பாய்வு கூடத்தில் ஒப்பந்த அடிப்படையிலான பணியிடங்கள் – அறிவிப்பு |
07/03/2025 | 11/03/2025 | பார்க்க (3 MB) விண்ணப்ப படிவம் (824 KB) |