மூடு

அறிவிப்புகள்

அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப / களப்பணியாளர் ஆட்சேர்ப்பு
மாவட்ட காலநிலை மாற்ற இயக்கத்தின் கீழ் தொழில்நுட்ப / களப்பணியாளர் ஆட்சேர்ப்பு
04/10/2024 14/10/2024 பார்க்க (297 KB)
தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 05-10-2024

தனியார் வேலைவாய்ப்பு முகாம் – 05-10-2024

03/10/2024 05/10/2024 பார்க்க (237 KB)
STLS, லேப் டெக்னீஷியன் & TB HV தற்காலிக பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு
STLS, லேப் டெக்னீஷியன் & TB HV தற்காலிக பணியாளர்களுக்கான ஆட்சேர்ப்பு
06/08/2024 30/08/2024 பார்க்க (219 KB)
BDDS உபகரணங்களுக்கான ஏல அறிவிப்பு

23.08.2024 அன்று காலை.11.00 மணிக்கு வாழ்நாள் முடிவுற்ற மற்றும் சேதமடைந்த உபகரணங்கள் பொது ஏலத்தில் விடப்படுகிறது.உரிய பதிவு பெற்ற ஏலத்தாரர்கள் பங்குபெறலாம். மேலும், ஏலம் விடப்படும் பொருட்களின் விவரம் இத்துடன் இணைத்து அனுப்பப்படுகிறது

22/08/2024 23/08/2024 பார்க்க (611 KB) Tender Devices (3 MB)
மீண்டும் மஞ்சப்பை விருது : 2023 – 2024

தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து மீண்டும் மஞ்சப்பை விருது விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. கல்லூரிகளுக்கான விண்ணப்பப் படிவம் : விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய
2. பள்ளிகளுக்கான விண்ணப்பப் படிவம் : விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய
3.வணிக நிறுவனங்களுக்கான விண்ணப்பப் படிவம் : விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய

11/01/2024 01/05/2024 பார்க்க (455 KB) Appliction format-Schools (455 KB) Appliction format-Colleges (355 KB)
தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருது – 2023

தகுதி வாய்ந்த நபர்களிடமிருந்து தமிழ்நாடு பசுமை சாதனையாளர் விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும் :விண்ணப்ப படிவம்

11/01/2024 15/04/2024 பார்க்க (182 KB)
தாட்கோ திட்டம் – நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க மானியம்

தாட்கோ திட்டம் – நிலமற்ற ஆதிதிராவிட மற்றும் பழங்குடியின விவசாய தொழிலாளர்கள் விவசாய நிலம் வாங்க மானியம்

06/12/2023 31/03/2024 பார்க்க (41 KB)
நிர்வாக காரணத்தால் அலுவலக உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு காரிமங்கலம் தொகுதி மேம்பாட்டு அலுவலகம் ரத்து செய்யப்பட்டது.

நிர்வாக காரணத்தால் அலுவலக உதவியாளர் பதவிக்கான ஆட்சேர்ப்பு காரிமங்கலம் தொகுதி மேம்பாட்டு அலுவலகம் ரத்து செய்யப்பட்டது.

11/01/2024 02/02/2024 பார்க்க (303 KB)
அரூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

அரூர் ஊராட்சி ஒன்றியம் அலுவலகத்தில் காலியாக உள்ள அலுவலக உதவியாளர், ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

1. அலுவலக உதவியாளர் விண்ணப்பப் படிவம் : விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

2. ஓட்டுனர் பதவிக்கான விண்ணப்பப் படிவம் : விண்ணப்ப படிவம் பதிவிறக்கம் செய்ய இங்கே சொடுக்கவும்

10/01/2024 30/01/2024 பார்க்க (116 KB)
இரவு காவலர் பணிக்கான அறிவிப்பு- பாப்பிரெட்டிப்பட்டி தொகுதி மேம்பாட்டு அலுவலகம்

இரவு காவலாளிக்கான அறிவிப்பு

இரவு காவலருக்கான விண்ணப்பம்

05/01/2024 19/01/2024 பார்க்க (56 KB) Application (276 KB)