• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

ஆட்சேர்ப்பு

Filter Past ஆட்சேர்ப்பு

To
ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (தற்காலிக) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (தற்காலிக) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

13/11/2019 27/11/2019 பார்க்க (36 KB)
தனியார் வேலை வாய்ப்பு முகாம் – 20/09/2019

தனியார்துறை நிறுவனங்களும், பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 20/09/2019 அன்று தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

18/09/2019 20/09/2019 பார்க்க (23 KB)
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 6 ஆம் தேதி அரசு கலைக்கல்லூரி, தருமபுரியில் நடைபெற உள்ளது.

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் ஜூலை 6 ஆம் தேதி அரசு கலைக்கல்லூரி, தருமபுரியில் நடைபெற உள்ளது.

01/07/2019 06/07/2019 பார்க்க (22 KB)
தனியார் வேலை வாய்ப்பு முகாம்.

தனியார்துறை நிறுவனங்களும், பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 21/06/2019 அன்று தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது.

17/06/2019 21/06/2019 பார்க்க (26 KB)
இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு (தொழில்நுட்பம் – அல்லாத பிரிவு )

இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு (தொழில்நுட்பம் – அல்லாத பிரிவு).

07/12/2018 12/12/2018 பார்க்க (30 KB)
வேலைவாய்ப்பு செய்திகள்

மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் தர்மபுரி

11/10/2018 12/10/2018 பார்க்க (28 KB)
தனியார் கம்பெனி வேலைவாய்ப்பு முகாம்

தனியார் கம்பெனி வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 20 ம் தேதி தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.

18/09/2018 21/09/2018 பார்க்க (34 KB)
இந்திய விமானப்படை வேலைவாய்ப்பு செய்திகள்

தஞ்சாவூர் அன்னை சத்யா அரங்கத்தில் இந்திய விமானப்படை ஆட்சேர்ப்பு முகாம் நடைபெறுகிறது

18/07/2018 27/07/2018 பார்க்க (742 KB)
பஞ்சாயத்து செயலாளர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப படிவம்

பஞ்சாயத்து செயலாளர் ஆட்சேர்ப்புக்கான விண்ணப்ப படிவம்

16/03/2018 16/04/2018 பார்க்க (73 KB)