தருமபுரி மாவட்டத்தில் உள்ள குடும்ப அட்டைதாரர்களுக்கு இராகி சிறுதானியம் வழங்கும் பொருட்டு, வண்ணாத்திப்பட்டியில் விவசாயிகளிடமிருந்து இராகி நேரடி கொள்முதல் நிலையத்தினை மாண்புமிகு வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் அவர்கள் திறந்துவைத்து, இராகி கொள்முதலினை தொடங்கி வைத்தார்