மின் ஆளுமை திட்டம்
மின்-மாவட்டம் என்பது தேசிய மின் ஆளுமை திட்டத்தின் கீழ் இயங்கும் ஓர் மாநில பணிமுறை திட்டமாகும். பொது சேவை மையங்களானது அரசு மற்றும் பொதுத்துறை சேவைகளை கிராமபுற மக்களுக்கு கொண்டு செல்ல உருவாக்கப்பட்டதாகும். இத்திட்டத்தினை செயல்படுத்த மாவட்ட அளவில் மாவட்ட மின் ஆளுமைச் சங்கமானது மாவட்ட ஆட்சியரின் தலைமையில் செயல்பட்டு வருகிறது
தொடக்கத்தில் 5 வகையான வருவாய்ச் சான்றிதழ்கள் மின் மாவட்ட திட்டத்தின் மூலம் செப்டம்பர் 2014-ல் இருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதன்பின் 01-12-2015-ல் இருந்து இணையவழி உட்பிரிவு மற்றும் உட்பிரிவு அல்லாத பட்டா மாற்ற சேவைகளும், 01-03-2015-ல் இருந்து சமூக நலத்துறையின் 5 வகையான திருமண நிதி உதவித் திட்டங்கள் மற்றும் 2 வகைப் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்பு நிதி உதவித் திட்டங்களும், 01-03-2018-ல் இருந்து கூடுதலாக மேலும் 15 வகையான வருவாய்ச் சான்றிதழ்களும் வழங்கப்பட்டு வருகிறது
பள்ளி மாணவர்களுக்கான மூவகை வருவாய்த் துறைச் சான்றிதழ்கள் 2015-16 கல்வி ஆண்டிலிருந்து வழங்கப்பட்டு வருகிறது. அதற்காக 15 அரசு பள்ளிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவற்றின் மூலம் சான்றிதழ்கள் விண்ணப்பிக்கப்படுகிறது.
தற்போது பொது சேவை மையங்கள் மூலம் தருமபுரி மாவட்டத்தில் 100-க்கும் மேற்ப்பட்ட சேவைகள் வழங்கப்பட்டு வருகிறது.
நடைமுறை
விரைவான சேவை, குறைந்த செலவு , வெளிப்படைத் தன்மை, குடிமக்கள் பங்களிப்பு, பாதுகாப்பு ஆகியவை மின் ஆளுமை திட்டத்தின் சிறப்பம்சங்களாகும்.பொது மக்கள் தங்கள் கிராம ஊராட்சியில் உள்ள பொது சேவை மையங்களை அணுகி குறைந்த செலவில் சேவையை பெறலாம்.
குறுஞ்செய்தியானது சேவையை விண்ணப்பிக்கும் போதும், அதிகாரியால் சேவை வழங்கப்படும் போதும் விண்ணப்பதாரருக்கு அனுப்பப்படும். சேவைக் கட்டணம், சேவையின் விவரம் மற்றும் புகார் எண் ஆகியவை குறுஞ்செய்தியில் இடம்பெறும். கூடுதல் கட்டணம் வாங்கினாலோ அல்லது புகார் ஏதேனும் இருப்பின் கட்டணமில்லா புகார் எண் (1800 425 1333) மூலம் மின் ஆளுமை உதவி மையத்தில் தெரிவிக்கலாம்.
விண்ணப்பத்தின் நிலை 155250 என்ற எண்ணிற்கு பதிவு செய்த கைப்பேசி எண்ணிலிருந்து விண்ணப்ப எண்ணை குறுஞ்செய்தியாக அனுப்பி தெரிந்துக்கொள்ளலாம்.
சான்றிதழ்கள் விண்ணப்பதாரரின் பதிவு செய்த கைப்பேசி எண்ணிற்கே” Tiny URL”” மூலம் குறுஞ்செய்தியாக அனுப்பப்படும்.
பொது சேவை மையங்கள் :
தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவு சங்கங்கள், கிராம வறுமை ஒழிப்பு சங்கங்கள், கிராம தொழில் முனைவோர்கள், அரசு கேபிள் டிவி ஆகிய சேவை மைய முகவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு அவர்கள் சேவை மையங்களை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டத்தில் 392 பொது சேவை மையங்கள் தற்போது செயல்பட்டு வருகிறது.
வ.எண். | சேவையின் பெயர் | சேவை கட்டணம் | இணைய முகவரி |
---|---|---|---|
1 | முதல் பட்டதாரி சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
2 | கணவனால் கைவிடப்பட்ட பெண் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
3 | வருமானச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
4 | பிறப்பிடச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
5 | சாதிச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
6 | இருப்பிடச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
7 | விவசாய வருமானச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
8 | குடிபெயர்வுச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
9 | வேலையில்லாதவர் என்பதர்கானச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
10 | விதவைச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
11 | இயற்கை இடர்பாடுகளினால் இழந்த பள்ளி / கல்லூரி சான்றிதழ்களின் நகல் பெற சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
12 | கலப்பு திருமணச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
13 | வாரிசுச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
14 | இதர பிற்பட்டோர் வகுப்பினர் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
15 | சிறு / குறு விவசாயி சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
16 | சொத்து மதிப்பு சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
17 | ஆண் குழந்தை இல்லை என்பதர்கானச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
18 | திருமணம் ஆகாதவர் என்பதர்கானச் சான்றிதழ் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
19 | அடகு வணிகர் உரிமம் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
20 | கடன் கொடுப்போர் உரிமம் | Rs.60 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
21 | இணைய வழி பட்டா மாற்றம்(உட்பிரிவு, உட்பிரிவு அல்லாதது, கூட்டு பட்டா ) | Rs.60 | Visit nearest CSC |
22 | இந்திரா காந்தி தேசிய முதியோர் ஓய்வூதிய திட்டம் | Rs.10 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
23 | ஆதரவற்ற விதவைகள் ஓய்வூதிய திட்டம் | Rs.10 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
24 | கணவனால் கைவிடப்பட்ட மனைவிகள் ஓய்வூதிய திட்டம் | Rs.10 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
25 | திருமணமாகாத மகளிர் ஓய்வூதிய திட்டம் | Rs.10 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
26 | முதலமைச்சரின் உழவர் பாதுகாப்பு திட்டம் – முதியோர் ஓய்வூதிய திட்டம் | Rs.10 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
27 | மாற்றுத்திறனாளி ஓய்வூதிய திட்டம் | Rs.10 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
வ.எண். | சேவையின் பெயர் | சேவை கட்டணம் | தொடர்புகொள்ள |
---|---|---|---|
1 | மின்கட்டணம் செலுத்துதல் | Upto Rs.1000-Rs 15 Rs.1001 To Rs.3000-Rs 25 Rs.3001 To Rs.5000-Rs 40 Rs.5001 To Rs.10000-Rs 50 Rs.10001 and Above-Rs 60 |
Visit nearest CSC |
2 | புதிய மின் இணைப்புக்கு பதிவு செய்தல் | Rs.60 | Visit nearest CSC |
வ.எண் | சேவையின் பெயர் | சேவை கட்டணம் | இணைய முகவரி |
---|---|---|---|
1 | கொதிகலன்கள் உரிமம் பதிவு செய்தல் | Rs.150 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
2 | கொதிகலன்கள் உரிமம் புதிப்பித்தல் | Rs.150 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
3 | கொதிகலன்களை உற்பத்தியாளர்/ நிறுவுபவரின் ஒப்புதலுக்கான விண்ணப்பம் | Rs.200 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
4 | கொதிகலன்களை உற்பத்தியாளர்/ நிறுவுபவரின் புதுப்பித்தலுக்கான விண்ணப்பம் | Rs.200 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
வ.எண் | சேவையின் பெயர் | சேவை கட்டணம் | தொடர்புகொள்ள |
---|---|---|---|
1 | புதிய குடும்ப அட்டை | Rs 60 | Visit nearest CSC |
2 | குடும்ப அட்டையில் திருத்தம் | Rs.60 | Visit nearest CSC |
வ.எண் | சேவையின் பெயர் | சேவை கட்டணம் | இணைய முகவரி |
---|---|---|---|
1 | MSB திட்ட அனுமதிக்கான தடையில்லாச்சான்று | Rs.120 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
2 | MSB க்கான இணக்கச் சான்று | Rs.120 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
3 | தீ மற்றும் மீட்பு உரிமம் பதிவு மற்றும் புதிப்பித்தல் | Rs.120 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
4 | Non-MSB திட்ட அனுமதிக்கான தடையில்லாச்சான்று | Rs.120 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
5 | தீ மற்றும் மீட்பு உரிமம் பதிவு மற்றும் புதிப்பித்தல் | Rs.120 | https://www.tnesevai.tn.gov.in/Citizen/PortalLogin.aspx |
வ.எண் | சேவையின் பெயர் | சேவை கட்டணம் | தொடர்புகொள்ள |
---|---|---|---|
1 | அல்லாத வரி செலுத்துதல் | Upto Rs.1000 – Rs 15 Rs.1001 To Rs.3000 – Rs 25 Rs.3001 To Rs.5000 – Rs 40 Rs.5001 To Rs.10000 – Rs 50 Rs.10001 and Above – Rs 60 |
Visit nearest CSC |
2 | தொழில் வரி செலுத்துதல் | Upto Rs.1000 – Rs 15 Rs.1001 To Rs.3000 – Rs 25 Rs.3001 To Rs.5000 – Rs 40 Rs.5001 To Rs.10000 – Rs 50 Rs.10001 and Above – Rs 60 |
Visit nearest CSC |
3 | சொத்து வரி செலுத்துதல் | Upto Rs.1000 – Rs 15 Rs.1001 To Rs.3000 – Rs 25 Rs.3001 To Rs.5000 – Rs 40 Rs.5001 To Rs.10000 – Rs 50 Rs.10001 and Above – Rs 60 |
Visit nearest CSC |
4 | நிலத்தடி வடிகால் கட்டணம் செலுத்துதல் | Upto Rs.1000 – Rs 15 Rs.1001 To Rs.3000 – Rs 25 Rs.3001 To Rs.5000 – Rs 40 Rs.5001 To Rs.10000 – Rs 50 Rs.10001 and Above – Rs 60 |
Visit nearest CSC |
5 | குடிநீர் கட்டணம் செலுத்துதல் | Upto Rs.1000 – Rs 15 Rs.1001 To Rs.3000 – Rs 25 Rs.3001 To Rs.5000 – Rs 40 Rs.5001 To Rs.10000 – Rs 50 Rs.10001 and Above – Rs 60 |
Visit nearest CSC |
வ.எண். | பதவி | மின்னஞ்சல் முகவரி | தொடர்புகொள்ள |
---|---|---|---|
1 | மின் – மாவட்ட மேலாளர் (1) | edm(dot)dpi(at)gmail(dot)com | 8778002527 |
2 | மின் – மாவட்ட மேலாளர் (2) | edm2 (dot) dpi (at) gmail (dot) com | 9843090894 |
3 | இ-சேவை உதவி மையம் | tnesevaihelpdesk (at) tn (dot) gov (dot) in | 1800 425 1333 1333 (இலவச அழைப்பு ) |
பொது சேவை மையங்களின் முக்கிய இணைப்புகள் :
https://edistricts.tn.gov.in:8443/certificates_csc – eDistrict CSC Login
https://tnesevai.tn.gov.in/ – eSevai CSC Login
http://tamilnilam.tn.gov.in/CSC – Tamilnilam CSC Login
http://eservices.tn.gov.in/eservicesnew/home.html – Chitta/Patta View
http://urbantamilnilam.tn.gov.in/Urban_CSC – Urban CSC Login
https://edistricts.tn.gov.in/csc_reports/login.jsp – CSC Reports Login
https://tnedistrict.tn.gov.in/tneda/VerifyCerti.xhtml – Check Certificate Genuineness
துறை அதிகாரிகளின் முக்கிய இணைப்புகள்
https://edistricts.tn.gov.in/revenue/login.jsp – eDistrict Officials Login
https://edistricts.tn.gov.in/revenue_report/login.jsp – Officials Reports Login
https://tamilnilam.tn.gov.in/Revenue/ – Tamilnilam Officials Login
https://tnedistrict.tn.gov.in/tneda/DepartLogin.xhtml – eSevai Officials Login
https://tnedistrict.tn.gov.in/mislogin/reportLogin.xhtml – eSevai Officials Report Login
https://edistricts.tn.gov.in/socialwelfare/login.jsp – Social Welfare Official Login
http://edistrict.tn.gov.in/socialwelfare_girlchild/login.jsp – Social Welfare Girl Child
Project Details
இணையதளம்: https://tnega.tn.gov.in/
முகவரி: மின் மாவட்ட மேலாளர்கள், தரை தளம், முதன்மை கட்டிடம், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தர்மபுரி – 636705
பயனாளி:
அனைத்து குடிமக்களும்
பயன்கள்:
வருவாய்த் துறைச் சான்றிதழ்கள் ,பொது சேவை
விண்ணப்பிப்பது எப்படி?
பொது சேவை மையம்