தீர்த்தமலை கோவில்
வழிகாட்டுதல்அருள்மிகு தீர்த்த கிரீஸ்வரர் திருக்கோவில் : இத்திருக்கோவில் அரூர் – திருவண்ணாமலை சாலையில் 17-வது கிமீ தொலைவில் அமைந்து உள்ளது. இங்கு சிவன் சுயம்பு மூர்த்தியாக அருள் பாலிக்கிறார் . இத்தல விநாயகர் சித்தி விநாயகர் ஆவார். மலைக்கு மேற்கே ராமன் தீர்த்தம் ,வாயு தீர்த்தம் ,வருண தீர்த்தம் உள்ளது. கிழக்கே இந்திர தீர்த்தம் உள்ளது . வடக்கே அனுமந்த தீர்த்தம் உள்ளது . தெற்கே எம தீர்த்தம் உள்ளது ,இப்படியாக தீர்த்தங்களால் சூழப்பெற்ற அற்புத மலை தீர்த்தமலை என்பது குறிப்பிடக்கத்தக்கது
புகைப்பட தொகுப்பு
அடைவது எப்படி:
சாலை வழியாக
தர்மபுரி நகரிலிருந்து 60 கி.மீ. தொலைவில் உள்ளது. சென்னையில் இருந்து தீர்த்தமலைக்கு வர ஏறக்குறைய 5 மணி 45 நிமிடம் ஆகும்.