மூடு

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை

இந்திய மற்றும் தமிழ்நாடு அரசின் பல்வேறு வறுமை ஒழிப்பு திட்டங்களை மாவட்ட அளவில் செயல்படுத்துவதில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை முதன்மையான அலுவலகமாக உள்ளது. வறுமை ஒழிப்பு திட்டங்களை செயல்படுத்துவதிலும், அதன் முக்கிய நோக்கங்களை கிராமபுற மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும், ஊரக வளர்ச்சி முகமை தொழில்நுட்பத்துடன்கூடிய தனித்தன்மை வாய்ந்த நிறுவனமாக உள்ளது. கிராமங்களின் வறுமை மற்றும் பிற்பட்ட நிலையை நீக்குவதற்கு அதன் கட்டமைப்புகளை பலப்படுத்துவதிலும், பொருளாதார வளங்களை மேம்படுத்துவதிலும் உதவி செய்கிறது.கிராமபுற மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்த்தி, வறுமை ஒழிக்கும் நோக்த்துடன் பற்பல திட்டங்களை மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை செயல்படுத்துகிறது.பொருளாத வேறுபாடுகளை களைந்து வறுமை கோட்டிற்குகீழ் உள்ள மக்களின் பொருளாதார வளர்ச்சியே இந்ததிட்டங்களின் முக்கிய நோக்கமாக உள்ளது.

1980 ஆம் வருடத்திய தமிழ்நாடு அரசின் சங்கங்கள் சட்டப்படி ஊரக வளர்ச்சி முகமை தொடங்கப்பட்டு மாவட்ட ஆட்சித்தலைவரின் தலைமையில் செயல் பட்டு வருகிறது.இதன் முக்கிய கொள்கை முடிவுகளை எடுப்பதிலும், மற்றும் அதன் செயல்பாட்டையும் நிர்வகிக்கவும் உள்ள நிர்வாகக்குளு, இதனை கட்டுபடுத்தி மேற்பார்வையிடும் பணியினையும் செய்கிறது.இதன் நிர்வாக செலவீனம் மத்திய, மாநில அரசுகளால், 75:25என்ற விகிதத்தில் பிரித்து ஏற்றுக்கொள்ளப்படுகிறது. இதன் வாடகை,அலுவலக செலவீனங்கள் உட்பட்ட இதர செலவீனங்கள் 30% மேற்படாமல் ஒதுக்கப்படுகிறது

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வ.எண் திட்டங்களின் பெயர் வகைகள் கோப்பு
1 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2023-24 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பார்வையிட
2 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2022-2023 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பார்வையிட
3 நமக்கு நாமே திட்டம் 2021-2022 நமக்கு நாமே திட்டம் பார்வையிட
4 சமூக – பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் பசுமை வீடு – 2020-21 பார்வையிட
5 சமூக – பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் சாலைப்பணி -2020-21 பார்வையிட
6 சமூக – பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் சாலைப்பணி -2021-22 பார்வையிட
7 சமூக – பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் நீர் வழங்கல் -2020-21 பார்வையிட
8 சமூக – பொருளாதார மேம்பாட்டுத் திட்டம் நீர் வழங்கல் -2021-22 பார்வையிட
9 பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 பாராளுமன்ற உறுப்பினர் – தர்மபுரி பார்வையிட
10 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 சட்ட மன்ற உறுப்பினர் – தர்மபுரி பார்வையிட
11 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 சட்ட மன்ற உறுப்பினர் – பென்னாகரம் பார்வையிட
12 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 சட்ட மன்ற உறுப்பினர் – பாலக்கோடு பார்வையிட
13 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 சட்ட மன்ற உறுப்பினர் – அரூர் பார்வையிட
14 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2022-2023 சட்ட மன்ற உறுப்பினர் – பாப்பிரெட்டிப்பட்டி பார்வையிட
15 MNREGS-2022-23 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம்
பார்வையிட


பார்வையிட

மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை
வ.எண் திட்டங்களின் பெயர் வகைகள் கோப்பு
1 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2021-2022 அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் பார்வையிட
2 நமக்கு நாமே திட்டம் 2021-2022 நமக்கு நாமே திட்டம் பார்வையிட
3 மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் 2022-2023 பண்ணை குட்டை , சிமெண்ட் கான்கிரீட் சாலை, சிமெண்ட் கான்கிரீட் கழிவுநீர் கால்வாய் , ஊரக இணைப்பு சாலை , சுயஉதவிக்குழு கூடம் அமைக்கும் பணி, சங்கன் பிட், உறிஞ்சுக்குழி அமைகிகும் பணி , அம்ரித் சரோவர் திட்டம் , மண் அணைத்தல் பணி , கல்வரப்பு அமைத்தல் பணி பார்வையிட
4 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 சட்ட மன்ற உறுப்பினர் – தர்மபுரி பார்வையிட
5 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 சட்ட மன்ற உறுப்பினர் – பென்னாகரம் பார்வையிட
6 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 சட்ட மன்ற உறுப்பினர் – பாலக்கோடு பார்வையிட
7 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 சட்ட மன்ற உறுப்பினர் – அரூர் பார்வையிட
8 சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 சட்ட மன்ற உறுப்பினர் – பாப்பிரெட்டிப்பட்டி பார்வையிட
9 பாராளுமன்ற உறுப்பினர் உள்ளூர் தொகுதி மேம்பாட்டு திட்டம் 2021-2022 பாராளுமன்ற உறுப்பினர் – தர்மபுரி பார்வையிட
10 ஆதிதிராவிடர் குடியிருப்பு பகுதிகள் மேம்பாட்டு திட்டம் 2021-2022 சிறப்புத் திட்டம், பழங்குடியினர் நலன் பார்வையிட
11 தேசிய கிராம சுயாட்சித் திட்டம் 2021-2022 கட்டிடங்கள் பார்வையிட
12 பள்ளிகள் உட்கட்டமைப்பு மேம்பாட்டு திட்டம் 2021-2022 கட்டிடங்கள் பார்வையிட
13 தமிழ்நாடு ஊரக சாலை மேம்பாட்டு திட்டம் 2021-2022 சாலைகள் பார்வையிட
14 சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் சாலைகள் பார்வையிட
15 சமூக பொருளாதார மேம்பாட்டு திட்டம் குடிநீர் பணிகள் பார்வையிட
Rural Development and Panchayat Raj – AD Panchayat -15th CFC – Administrative Sanction Orders- VP, BP
வரிசை எண் தொகுதி மேம்பாட்டு அலுவலகம் 2021-22 2020-21
1 தர்மபுரி பார்வையிட பார்வையிட
2 ஏரியூர் பார்வையிட பார்வையிட
3 அரூர் பார்வையிட பார்வையிட
4 கடத்தூர் பார்வையிட பார்வையிட
5 காரிமங்கலம் பார்வையிட பார்வையிட
6 மொரப்பூர் பார்வையிட பார்வையிட
7 நல்லம்பள்ளி பார்வையிட பார்வையிட
8 பாப்பிரெட்டிப்பட்டி பார்வையிட பார்வையிட
9 பாலக்கோடு பார்வையிட பார்வையிட
10 பென்னாகரம் பார்வையிட பார்வையிட