அறிவிப்புகள்
| தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
|---|---|---|---|---|
| மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணி | மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகு- சட்டம் சார்ந்த நன்னடத்தை அலுவலர் பணி |
22/06/2026 | 02/07/2026 | பார்க்க (262 KB) விண்ணப்பப் படிவம் (35 KB) |
| சட்ட அலுவலர்கள் நியமனம் (பதவிக்கால அடிப்படையில்) – அறிவிக்கை-2026 | சட்ட அலுவலர்கள் நியமனம் (பதவிக்கால அடிப்படையில்) – அறிவிக்கை-2026 |
11/06/2026 | 01/07/2026 | பார்க்க (317 KB) விண்ணப்ப படிவம் (236 KB) |
| ஏப்ரல் 2026 – மார்ச் 2027-ஆம் ஆண்டிற்கான தன்னார்வ இரத்ததான முகாம் கால அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது | தருமபுரி மாவட்டத்திற்கான ஏப்ரல் 2026 முதல் மார்ச் 2027 வரையிலான காலத்திற்குரிய, தன்னார்வ இரத்ததான முகாம் கால அட்டவணையை தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கம் (TANSACS) மற்றும் தமிழ்நாடு மாநில குருதி உட்செலுத்துதல் குழுமம் (TSBTC) ஆகியவை வெளியிட்டுள்ளன.
இரத்த மையம் : தருமபுரி
|
04/06/2026 | 30/06/2026 | பார்க்க (3 MB) |