ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தருமபுரி மாவட்ட ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி அலகில் அரசு மற்றும் ஒன்றிய தரப்பில் காலியாக உள்ள ஈப்பு ஓட்டுநர் / அலுவலக உதவியாளர்/ இரவுக்காவலர் ஆகிய பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

அரசு தரப்பு காலிப்பணியிட அறிவிப்புகள் :

1.ஓட்டுநர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

2.அலுவலக உதவியாளர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

3.இரவுக்காவலர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

அரசு தரப்பு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் :

1.ஓட்டுநர் பதவிக்கான விண்ணப்பம் : விண்ணப்ப படிவம்

2.அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் :விண்ணப்ப படிவம்

3.இரவுக்காவலர் பதவிக்கான விண்ணப்பம் : விண்ணப்ப படிவம்

ஒன்றிய தரப்பு காலிப்பணியிட அறிவிப்புகள் :

1.அலுவலக உதவியாளர் காலிப்பணியிட அறிவிப்பு :அறிவிப்பு

2.இரவுக்காவலர் காலிப்பணியிட அறிவிப்பு : அறிவிப்பு

ஒன்றிய தரப்பு காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பிட விண்ணப்பங்கள் :

1.அலுவலக உதவியாளர் பதவிக்கான விண்ணப்பம் :விண்ணப்ப படிவம்

2.இரவுக்காவலர் பதவிக்கான விண்ணப்பம் : விண்ணப்ப படிவம்

18/11/2019 29/11/2019 பார்க்க (50 KB)
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ்) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் தேசிய சுகாதார நலத்திட்டத்தின் கீழ் செயல்படும் இந்திய முறை (ஆயுஸ் – ஆயுர்வேதம், யோகா மற்றும் இயற்கை மருத்துவம், யுனானி, சித்தா, சோவா ரிக்பா மற்றும் ஹோமியோபதி) பணியிடத்திற்கு கீழ்கண்ட இடங்களுக்கு இனச்சுழற்சி முறையில் முற்றிலும் தற்காலிகமாக பணியமர்த்த விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

17/11/2019 29/11/2019 பார்க்க (39 KB)
மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (தற்காலிக) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலகிற்கு உதவியாளர் மற்றும் கணிணி இயக்குபவர் (தற்காலிக) பணியிடத்துக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு.

13/11/2019 27/11/2019 பார்க்க (36 KB)
தருமபுரி மாவட்ட கிராம ஊராட்சி செயலர் கலிப்பாணியிடங்களுக்கான நேரடி நியமனம் – 2019

விண்ணப்ப படிவம் : படிவம்

வட்டார அளவிலான அறிவிக்கை :

1. தருமபுரி : அறிவிக்கை
2. காரிமங்கலம் : அறிவிக்கை
3. பாலக்கோடு : அறிவிக்கை
4. மொரப்பூர் : அறிவிக்கை
5. அரூர் : அறிவிக்கை

11/11/2019 25/11/2019 பார்க்க (1 MB)
ஆவணகம்