மூடு

ஆட்சேர்ப்பு

ஆட்சேர்ப்பு
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
சமூக நலத்துறை – தருமபுரி மாவட்ட மகளிர் அதிகார மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தருமபுரி மாவட்ட சமூக நல அலுவலகத்தில் காலியாக உள்ள மாவட்ட மகளிர் அதிகார மையத்தின் பதவிகளை முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

31/10/2025 15/11/2025 பார்க்க (164 KB) விண்ணப்ப படிவம் (53 KB)
சமூக நலத்துறை – தருமபுரி ஒருங்கிணைந்த சேவை மையத்திற்கு தகுதியானவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

தருமபுரி ஒருங்கிணைந்த சேவை மையத்தில் காலியாக உள்ள பல்நோக்கு உதவியாளர் பணி முற்றிலும் தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் நிரப்ப விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன

27/10/2025 17/11/2025 பார்க்க (121 KB) விண்ணப்ப படிவம் (203 KB)
ஆவணகம்