அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தொழிற்பயிற்சி நிலையங்களில் ( ITI) சேர்க்கைஅறிவிப்பு | தருமபுரி அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தில் இவ்வாண்டு ஆகஸ்ட் 2018-ம் ஆண்டு முதல் அரசு மற்றும் தனியார் தொழிற் பயிற்சி நிலையங்களில் உள்ள தொழிற் பிரிவுகளுக்கு இணையதளம் மூலமாக விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
30/05/2018 | 30/06/2018 | பார்க்க (38 KB) |
வருமான வரி செய்தி | வருமான வரி புதிய திருத்தங்கள் குறித்த விளக்க கருத்தரங்கம் |
28/06/2018 | 28/06/2018 | பார்க்க (2 MB) |
சுய வேலைவாய்ப்பு பயிற்சி திட்டம் | இந்தியன் வங்கி மூலம் சுய வேலைவாய்ப்பு பயிற்சி - அறிவிப்பு
|
22/05/2018 | 22/06/2018 | பார்க்க (30 KB) |
வேலைவாய்ப்பு செய்திகள் | தனியார் துறை நிறுவனங்களும் – தனியார் துறையில் பணிபுரிய விருப்பம்உள்ள அனைத்து வகை பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் வேலைவாய்ப்பு முகாம். |
20/06/2018 | 22/06/2018 | பார்க்க (23 KB) |
கல்பனா சாவ்லா விருது விண்ணப்பம் செய்தி | தமிழக அரசு துணிகர செயல்கள் செய்த மகளிருக்கு கல்பனா சாவ்லா விருதினை நிறுவியுள்ளது. 2018ம் ஆண்டிற்கு துணிகர செயல்கள் புரிந்த தர்மபுரி மாவட்ட மகளிரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. |
12/06/2018 | 20/06/2018 | பார்க்க (22 KB) |
கூட்டுறவு துறை(பொது விநியோகத்திட்டம் )-இரண்டாம் சனிக்கிழமை சிறப்பு முகாம் செய்திகள் | தருமபுரி மாவட்டத்தில் கூட்டுறவுத்துறை மற்றும் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் பொது விநியோகத்திட்ட நியாய விலைக் கடைகளில் நுகர்வோருக்கு, முறையாக பொருட்கள் வழங்கப்படுவதை உறுதிப்படுத்தவும், பிற குறைகள் தொடர்பாகவும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்கள், வரும் 09.06.2018 சனிக்கிழமையன்று காலை 10.00 மணியளவில் நடத்தப்பட உள்ளது. |
07/06/2018 | 09/06/2018 | பார்க்க (33 KB) |