• தள வரைபடம்
  • Accessibility Links
  • தமிழ்
மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்கள்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தினரால் நடத்தப்படும் வட்ட அளவிலான குறைதீர்ப்பு முகாம்கள்.

11/10/2018 13/10/2018 பார்க்க (36 KB)
தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம்

தருமபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் சார்பில் தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் வருகின்ற அக்டோபர் மாதம் 05-ஆம் தேதி கடகத்தூர் அரசினர் தொழிற்பயிற்சி நிலையத்தின் அருகாமையில் அமைந்துள்ள தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடத்தப்படவுள்ளது.

01/10/2018 07/10/2018 பார்க்க (28 KB)
மாவட்ட அளவில் கேரம் போர்டு விளையாட்டு அறிவிப்பு

மாவட்ட அளவில் கேரம் போர்டு விளையாட்டு அறிவிப்பு.

20/09/2018 06/10/2018 பார்க்க (34 KB)
பொதுமக்கள் தங்களுக்கு தேவையான 20 வருவாய்துறை சான்றிதழ்களை தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதி

பொதுமக்கள் தங்களுக்கு தேவையான 20 வருவாய்துறை சான்றிதழ்களை தாங்களே இணையதளத்தில் விண்ணப்பிக்கும் வசதிஅறிமுகம் செய்யப்பட்டுள்ளது.மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.எஸ்.மலர்விழி,இஆப. தகவல்

31/07/2018 30/09/2018 பார்க்க (33 KB)
சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

சிறுபான்மையினர் இன மாணவ, மாணவியர்களுக்கு மத்திய அரசின் கல்வி உதவித்தொகை

10/08/2018 30/09/2018 பார்க்க (36 KB)
உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தி

உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் ஒதுக்கீடு செய்தி

21/07/2018 30/09/2018 பார்க்க (27 KB)
முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை

முன்னாள் படைவீரர்களின் குழந்தைகளுக்கு கல்வி ஊக்கத் தொகை.

26/09/2018 28/09/2018 பார்க்க (22 KB)
முன்னறிவிப்பு – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

முன்னறிவிப்பு – விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

25/09/2018 27/09/2018 பார்க்க (17 KB)
தனியார் கம்பெனி வேலைவாய்ப்பு முகாம்

தனியார் கம்பெனி வேலைவாய்ப்பு முகாம் செப்டம்பர் 20 ம் தேதி தர்மபுரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நடைபெறும்.

18/09/2018 21/09/2018 பார்க்க (34 KB)
விநாயகர் சதுர்த்தி திருவிழா செய்தி

விநாயகர் சதுர்த்தி திருவிழா செய்தி

27/08/2018 17/09/2018 பார்க்க (39 KB)