மூடு

அறிவிப்புகள்

Filter Past அறிவிப்புகள்

To
அறிவிப்புகள்
தலைப்பு விவரம் தொடக்க தேதி கடைசி தேதி கோப்பு
பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் அறிவிப்பு

பிரதம மந்திரி காப்பீடு திட்டத்தின் கீழ் சம்பா பருவத்தில் நெற்பயிருக்கு காப்பீடு செய்ய விவசாயிகளுக்கு இறுதி வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதாக வேளாண்மை இணை இயக்குநர் அவர்கள் அறிவிப்பு.

24/11/2018 30/11/2018 பார்க்க (23 KB)
விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் அறிவிப்பு

விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் வருகின்ற 30.11.2018 வெள்ளிக்கிழமை அன்று முற்பகல் 11-00 மணியளவில் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்களின் தலைமையில் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற உள்ளது.

26/11/2018 30/11/2018 பார்க்க (26 KB)
தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

தருமபுரி மாவட்டத்தில் தற்காலிக பட்டாசுக் கடை வைக்கக் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகள்.

11/09/2018 30/11/2018 பார்க்க (23 KB)
கல்வி உதவித்தொகை- பி.சி , எம். பி.சி , டி.என்.சி மாணவர்கள்

பிற்படுத்தப்பட்ட , மிகப் பிற்படுத்தப்பட்ட , மற்றும் சீர்மரபினர் மாணவ,மாணவியருக்கான தமிழக அரசு கல்வி உதவி தொகை

26/06/2018 30/11/2018 பார்க்க (35 KB)
மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் அறிவிப்பு

மாவட்ட ஆட்சியரின் மக்கள் தொடர்பு திட்ட முகாம் அறிவிப்பு.

09/11/2018 22/11/2018 பார்க்க (25 KB)
முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு மேளா

முன்னாள் படை வீரர்களுக்கான வேலைவாய்ப்பு மேளா.

25/10/2018 14/11/2018 பார்க்க (40 KB)
காற்று மாசு / ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளி – 2018

காற்று மாசு / ஒலி மாசு மற்றும் புகையில்லா தீபாவளி – 2018

01/11/2018 07/11/2018 பார்க்க (36 KB)
சமூக நீதிக்கான தந்தை பெரியார் விருது

மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறை

10/10/2018 31/10/2018 பார்க்க (21 KB)
மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு அறிவிப்புகள்

மாவட்ட அளவில் பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டு அறிவிப்புகள்.

16/10/2018 31/10/2018 பார்க்க (31 KB)
உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2019

தர்மபுரி மாவட்டம் உலகளாவிய முதலீட்டாளர்கள் சந்திப்பு 2019.

22/10/2018 31/10/2018 பார்க்க (33 KB)