அறிவிப்புகள்
Filter Past அறிவிப்புகள்
தலைப்பு | விவரம் | தொடக்க தேதி | கடைசி தேதி | கோப்பு |
---|---|---|---|---|
தனியார் வேலை வாய்ப்பு முகாம். | தனியார்துறை நிறுவனங்களும், பதிவுதாரர்களும் நேரடியாக சந்திக்கும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் வருகின்ற 21/06/2019 அன்று தர்மபுரி மாவட்ட வேலை வாய்ப்பு அலுவலகத்தில் நடைபெற உள்ளது. |
17/06/2019 | 21/06/2019 | பார்க்க (26 KB) |
பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை-தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம் | பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை-தீவிர வயிற்றுப்போக்கு கட்டுப்படுத்தும் முகாம். |
03/06/2019 | 08/06/2019 | பார்க்க (22 KB) |
தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி 5 வருடம் சட்டப் படிப்பிற்கான (BA.LL.B) சேர்க்கை அறிவிப்பு | தர்மபுரி அரசு சட்டக் கல்லூரி 5 வருடம் சட்டப் படிப்பிற்கான (BA.LL.B) சேர்க்கை அறிவிப்பு. |
16/05/2019 | 31/05/2019 | பார்க்க (24 KB) |
தர்மபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் அறிவிப்பு-(10/03/2019) | தர்மபுரி மாவட்டத்தில் போலியோ சொட்டு மருந்து மருத்துவ முகாம் அறிவிப்பு-(10/03/2019). |
27/02/2019 | 10/03/2019 | பார்க்க (23 KB) |
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி – 7 (பி) மற்றும் தொகுதி – 8 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது | மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள தொகுதி – 7 (பி) மற்றும் தொகுதி – 8 க்கான இலவச பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட உள்ளது. |
06/01/2019 | 28/02/2019 | பார்க்க (21 KB) |
Blue Revolution-Fisheries Subsidy Scheme | Blue Revolution-Fisheries Subsidy Scheme . |
08/01/2019 | 28/02/2019 | பார்க்க (32 KB) |
நீலப் புரட்சி-மீன்வளர்ப்பு மானிய திட்டம் | நீலப் புரட்சி-மீன்வளர்ப்பு மானிய திட்டம். |
08/01/2019 | 28/02/2019 | பார்க்க (32 KB) |
மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம். | மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் தலைமையில் மக்கள் தொடர்பு திட்ட முகாம். |
18/02/2019 | 27/02/2019 | பார்க்க (25 KB) |
இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் சமூகநலத்துறை அலுவலகம் | இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டம் சமூகநலத்துறை அலுவலகம் |
11/02/2019 | 25/02/2019 | பார்க்க (21 KB) |
எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம்-(14/01/2019) | எரிசக்தி ஆற்றல் தணிக்கை மற்றும் எரிசக்தி ஆற்றல் பாதுகாப்பு மேம்படுத்துதல் குறித்த விழிப்புணர்வு முகாம்-(14/01/2019). |
14/01/2019 | 31/01/2019 | பார்க்க (31 KB) |